#worry :D
உன்னுடைய அன்பு அன்றும் இன்றும்-என்
நினைவுஉள் வாசமானது!
என்னுடைய பண்பு உன்னை பிரிந்த[துயர்]...
பிழையில் பாசமானது!
விண்ணோடு நிலவு புகாது தோற்று காற்று;
மண்ணுளே கரிசலானது!
பண்ணோடு கவிதை கடல்அலை தூக்கம்;
உடையும் பரிசலானது!
என்உள் உன்சுவாசம் தொட்டு உறவாட...
இதயம் முரசு ஆனது!
கண்களுக் குள்அருவி கன்னங்கள்மேல்!
பயனிலா உரசலானது!
Ever I think about my father!
Whose thoughts rain that shower...
Whose thoughts rain that shower...
On his baby that's me as snow air!
To keep memories and shares--
To keep memories and shares--
His face shadow at my heart here;
Makes me to suffer! Am I poor?
My couple eyes do running a river!
Since I'm in isolation living at far--
From my dreams guest father!
Due to current circumstances, never--
Oh! My dear brain adopted father!
I do travels for meeting you there!
Will I smile in each drop of an hour?
Before you like this creeper, in future?
கருத்துகள்
கருத்துரையிடுக