காவிரியே! என் விழிநோக்கிச் சிரி...


என்னை மகிழவைக்க முயலும்...என் மழலையே!
உன்னை நேரில் முகம்பார்த்தாலே...
சிரிப்பேன் உன்தாய் நிலையிலே!

கண்ணே! நான்உறங்க இரவில்...
காணும் கனவிலே!

நிம்மதியாய்நீ உறங்கவில்லை தினம்...
என் நினைவிலே!


தலைகுனிந் தபடி   நடந்திடும்  காவிரி யே!உன்
நிலைகுலைய ஆக்கிட்டது, யார்பிழையோ?
விலகு; நிலம்பார்த்து வருந்தும்நிலை!
சிலைஉன்னை வறுத்தும் புதர்அவலங்
களைக் களை! உன்துயர்களை நானும் 
களையஉன் மழலையாய் குழந்தையே என்றன் 
விழிநோக்கிச் சிரி... வா என்று அழையேன்!



Friends!!!!
My sister Erica(Monica) has blocked her profile on Google+
She's..she is very into disrepair tell you more next time .. have a good day...(monica) her profil pic  <3 mwa
Photo

கருத்துகள்