- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
I failed in sharing pain with you ever!
Though you suffered; Oh! My dear!
I missed my brain scrutiny then there!
Before unnecessary religious bear!
Since slipped our love passions’ tear!
Too my life breathing circle air!
Now you are a twinkling star!
Dancing at high sky above red far mars!
பிடிப்பட மதபேத கொக்கிப் புழுவால்,
இன்னொருவன் அடிமைகொள்ள...
அவனின் குளத்து மீனோநான் இன்று?
உடைமையே! உயிரே! உன்னை மறக்க... ஆசைநினைவை, ஒடுக்கினேன்!
கடமைஎன காதலை, அடக்கினேன்;
தடுமாறாது, நீ வாழ்க!
தடையிராது; உன்அன்பால் உன்னை
நேரில்.... பாராதிருக்க எனக்கு...
முதுமைவரைப் பொறுமைத்தா!
Though you suffered; Oh! My dear!
I missed my brain scrutiny then there!
Before unnecessary religious bear!
Since slipped our love passions’ tear!
Too my life breathing circle air!
Now you are a twinkling star!
Dancing at high sky above red far mars!
பிடிப்பட மதபேத கொக்கிப் புழுவால்,
இன்னொருவன் அடிமைகொள்ள...
அவனின் குளத்து மீனோநான் இன்று?
உடைமையே! உயிரே! உன்னை மறக்க... ஆசைநினைவை, ஒடுக்கினேன்!
கடமைஎன காதலை, அடக்கினேன்;
தடுமாறாது, நீ வாழ்க!
தடையிராது; உன்அன்பால் உன்னை
நேரில்.... பாராதிருக்க எனக்கு...
முதுமைவரைப் பொறுமைத்தா!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக