பேதைக்கு தூது விடலாமா? தூதுக்கு பாதை காட்டலாமா?


Udhay
அவன்:
வெல்ல சிரிப்பில் கன்னிநீ என்னை...
இயக்கும் வயதா?

அவள்:
உள்ளம் மயங்க உறக்கம் விலகஉ--
லுக்கும்சுகம் இருக்கின்றதா?

கன்னிக்குக் தூக்கம்கெட லாமா?
கன்னியிடம்--
மாமன் காதலை சொல்ல லாமா?

பூமொக்குக்குள் தாபம்வர லாமா?
பூமொக்கு பூக்கும்முன் வண்டு...
தொட்டுப் பாட லாமா?

பேதைக்கு ஆசைவர லாமா?
மாமன்-
போதைக்கு தூதுவிட லாமா?

தூதுக்கு பாதை காட்டலாமா?
மாதுக்குள்காதல் ஏங்கவா மாமா?

கருத்துகள்