இடிமழை மின்னல் உள்ளே முகிழ்! விலகி மூட...

Proxy
vishnu vishalJul 15
Best wishes to dir balaji sir ( kullanari koottam ) n team for 'enga kaatulay mazhai' herz the trailer DASXsF4nDRY

திக்குஎட்டும் காட்டும் ஓலைதமிழ்--
சுவடி கீற்றோ? நானும்...

தொட்டு அமிழ்து சுழற்றும் -- உன்
தமிழ்பாட்டோ? 

நாணம், தடு... தொடு... என்றாலும்;  
நடுவில் நெருடிடும் நினைவு--இது
 
வேணாம் என்றாலும் மெளனம்;
இதழ்கள் திறந்துற்றன சொல்...

இடையறா காதல் உணர்வுகள்...
ஆவலை --
வெளியிடாது முனகும் இசைவோ?

இடிமழை மின்னல் உள்ளே முகிழ்!
விலகி மூட...
எழும் ஈரஇசை ஓசை அசைவோ?

கருத்துகள்