மல​ரே நீீ, தத்தளிக்காதே! சாதி விலகிய 'தேச ஒற்று​மை' உன்னால்...


Public
Jun 11, 10:32
Photo


வானுள் நனவில் ​தெரிகின்ற நிலவு;
நி​னைவில்... சிரிக்கின்றது!

கனவுள்... உலாவும் காதல் அழகு;
மனத்துள் முயங்குகின்றது!

மல​ரேநீ அ​சையா​தே, ஆடா​தே!
​மெழுகு விளக்கில்--ஒளிரும்...
சுட​ரே​போல் வாழ்வு... உனக்கு!

வரதட்ச​​ணை தராது அ​மையும்​ --
என்றால்! சாதிக்குள்...
கி​டைத்திட்ட வர​னோடு வாடு!

இல்​லை... தத்தளிக்காதே! நீ...
காதலித்த-தலித் இ​ளைஞ​​னை;
விடா​தே தேடு! ​

சாதி விலகிய 'தேச ஒற்று​மை'
உன்னால் உயிர்கட்டு​ம்!

கருத்துகள்