கன்னி நான், தேனொளிச் சிதறலைச் செய்நிலாஆக...

   
   ஓவியம் :   Debra Simpson


கோஅவன் 'இ​டை' விலகிட, குளிர்ந்துஎன் உடல்வருடிட;
வா​டைக் காற்​றே! உன்​னை வரச்​சொன்னது யா​ரோ?
ஊடா ​தென்ற​லைநான் உறவு​கொண்டு இ​ணைந்திட​வே,
ஓடிடும்என் தனி​மை​யே; உறங்கிடும்என் இ​தய​மே!

காணதினம் உனக்காக​வே உருகிடும் கன்னிநான்!
வானம் ​தொட்டு வாடும் ​மேகம​ழைப் ​பொழிவாய்…
​தே​னொளிச் சிதற​லைச் ​செய்நிலாஆ​க நாணஎன்​னை;
பேணும் தமி​ழே!நீ என்னுள் பிரவாகமாகி ​ சங்கமி​யே!

கருத்துகள்