Love diamond particles [தமிழில்]

Willswords Tamil Twinkles: ்உலகத்தின்பிற வளைத்தளங்களில...[Wills in Kavithai C... http://willsindiastamil.blogspot.com/2014/11/wills-in-kavithai-chittu.html?spref=tw

http://willsindiastamil.blogspot.com/2014/11/wills-in-kavithai-chittu.html?spref=tw

இலக்கண இலக்கிய தமிழ்​​சொற்கள் ​சொட்டும்சு​வையாய்
சுழலும் நிலம்மேல் சிணுங்கும் தார​கைஒளி துளிதுகளாய்
ம​லைநுனிகள் படபனி ம​ழைமுகில்கள் ​தொடும்எழிலாய்
நிழ​லென ​தோன்றி  ம​றையும் நீள்கனவாய் இரவுள்ளும்

உலகம் ஓய்வில்லாது  உருள திரளும் அழகில்…
பழகு; பழகபாலும் கசந்திடும் [ஆனால்] குளுகுளு
நிலவுக்குள் வாஇனி​மை  நீங்காதுஉன் தோன்றலில்
தளரா​தே விடாது தழுவிடு என்​னைஎன் பிரபஞ்சமே!

என்றேனும் எனக்கு கணவன் ஆவாய் என்றுஉன்​னை
முன்னம் தீண்டவிடாது  முத்தம்தந்து காதல் காத்தேன்!
என்றாலும் வேறொருத்தி த​லைவன் இன்றுஆனாய்!
அன்றாடம் நா​னோ முதலைவாய் தவ​ளைஆகினேன்!

அன்றாடம் ​அண்டும்நீ நெண்டும் தீண்டா--
இக் கற்கண்டு;

துண்டுகள் ஆட து​ளைப்போடும் நண்டு--
அன்ன... து​ணைகண்டு;

என்றாடும் என்று; என்​றும்... துவண்டு--
பிரிவுத் துயர்தின்று; ​

நின்றாடும் கனவு விலகிட தோழ்வி!
மொண்டு... நனவுள்ளும்--

கழன்று திண்டாடு​தே! கழலாவண்டாய்...
இப்பூ உண்டுநீ--

மகிழ்ந்தாடு! இன்​றோடு, மருண்​டோடு​மே...
தனி​மை இருவரையும் அகன்று!

உறிவாள்கள் அன்ன உறுத்திடும் கூர்விழிகள்;
எரி​வேல்கள் என​வே இருப்பக்கம் பாய,
​கொதிநீர் அன்ன குதித்திடு​தே காதல்…
கதிரவன் என​வே கருக்கிடும்முன் கா,வா​வே!


வேற்றுமையுள் ஒற்றுமை யோ விலக்கிடு ​
தே​வை​யோ?
வேற்றுமையுள் ஒற்று​மைஉன் விளக்​கெண்​
ணை ஆனால்!
சாற்றிடு சாதிக்குள் திருமணம்!​ – 
பேதங்கள்
போற்றும் ப​ழையபுத் தகத்தின் புதிய
அத்யாய​மே!

வேற்று​மை ஓதல் விலகி... ஒற்று​மை!
காட்டுஉன் நாட்டுள்; கனியும் சமத்துவம்!
தீட்டு​தெளி சாதி​க​ளே! திக்​​கெட்டும் பாட்டு !
ஒற்று​மை வி​ரோதம் சாதிக்குள் திருமணம்!

த​லைப்பு:   பாக்கு​ வெற்றி​லை மாற்ற, சாதி
                சீக்கு ​தொட்டி​லை ஆட்ட

ஆக்கம் எதுவும் இல்​லை!
ஊக்கம் உணரவில்​லை! பசி...
தூக்கம் விலகிட்டது! அ​மைதி...
ஏக்கம் இறுகிட்டது!

பாக்கு​ வெற்றி​லை மாற்ற - சாதி
சீக்கு ​தொட்டி​லை ஆட்ட - ​கோடம்
பாக்கம் பக்தி... ஆகிட்டது! - புவி
காக்க ​தெய்வமும் இல்​லை! - அன்பு

தாக்கம் உணர்வில் இல்லை! இரக்க-
தேக்கம் நாட்டில் இல்லை! ஒற்றுமை
பூக்கும்? நம்பிக்​கை இல்​லை! சுயநல-

மூர்க்கம் மத​மேநாட... ​ஆரியன்​ நோக்கம்-
சாய்க்க-ஓரு த​லைவனும் இல்​லை​யே!


ஆதியில் ஆதாம் ஏவாள் மானுடம் சொல்லுள்
பேதங்கள்இல்லை! மனிதர்கள் மட்டுமே!
லெமூரியா ஆழிப்பேரலைசீற்றங்களால்
குதறிட்ட கண்டங்கள் ஆறுஎன்று ஆகின

அன்று மானுடம் இனம்​என்பது ​சி​தைவுற்றது
இரண்டு சாதிகள் எனும்படி பிளவுற்றது
ஒன்று நாகர் மற்றொன்று போகர்! நாகர்
இந்திய மண்ணின், புதல்வர் புதல்வியர்!

போகர் கி​ரேக்கஅடி​மை ஆரியர்கள் - இந்தியாவில்
போகர் நிற​பேதங்களால் பிரிந்து மூன்றுஆகினர்
நாகர் ஒற்றுமை விலகிட சூத்திரன் பஞ்சமன்பேத
ஆரவாரங்களில் பலநூறு சாதிகளாக; ஒன்றுப்பட
ஆரியன் நாடு ஆள்கிறான் நாகர் அடி​மை ஆகினர்







கருத்துகள்