பூ​த்​தேடும் வண்​டே! என் நாக்காட தமிழ்பாடும்...


சித்திரமாய் சித்தரித்தான்; சி​றைஎடுத்தான்! 
அன்பால் என்னுள்;
​தத்தளித்தான்! குண்டுமல்லி கொடியி​டையில்...
பூப்பிளக்க...
பித்தளித்தான்! தவிக்கவிட்டான்! பேச்சிழக்க;
நித்தமும் காத​லைநான்--
​பைத்தியமாய் தேசஒற்​றுமை... பார்ப்பதற்​கோ!
விட்டகன்றான்?

பூ​த்​தேடும் வண்​டே! புன்ன​கையோடு--
மாஆடும்…
*தீ​கோடு தாண்டு​... தேன்பண்டம்;
உண்டு-உன்
‘பா’க்காடும் ​மொட்டு... மகரந்தத்துள்--
உருண்டு-என்...
நாக்காட தமிழ்பாடும் தலித்சரித்திரம்!
உடன்ஒன்ற, வரச்​சொல்!

*திருச்​​செங்​கோடு 

கருத்துகள்